பிட்ஸ்இந்தியாசட்டம் 1784 – இந்தியஅரசியல்குறிப்புகள்The Pitts India Act 1784 – Indian Polity

பிட்ஸ் இந்தியா சட்டம் 1784 – இந்திய அரசியல் குறிப்புகள்The Pitts India Act 1784 – Indian Polity Notes

பிட்ஸ் இந்தியா சட்டம் 1784, கிழக்கிந்திய கம்பெனி சட்டம் 1784 என்றும் அழைக்கப்படுகிறது, இது 1773 ஆம் ஆண்டின் ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் குறைபாடுகளை தீர்க்க பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வைப்பதற்காக இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1784 இல் வில்லியம் பிட் ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டது.

The Pitt’s India Act 1784 also known as theEast India Company Act 1784, was enacted by the British Parliament to solve the deficiencies of the Regulating Act of 1773 by placing the East India Company’s administration in India under British control. The act was passed during the tenure of William Pitt the younger in 1784. 

ஏன் பிட்ஸ் சட்டம், 1784 என்று அழைக்கப்படுகிறது?

• 1783 இல், 24 வயதில், இளைய பிட்  இங்கிலாந்தின் இளம்வயது பிரதமரானார்.

• பிட் ஒரு திறமையான நிர்வாகி ஆவார், அவர் திறமை மற்றும் மாற்றத்தை வரவேற்றார், அதே நேரத்தில் அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு வழிகாட்டினார்.

• இச்சட்டம் 1784 இல் இளைய வில்லியம் பிட்டின் காலத்தில் நிறைவேற்றப்பட்டது

Why is it called the Pitts Act, 1784?

  • In 1783, at the age of 24, Pitt the Younger became England’s Youngest Prime Minister.
  • Pitt was a talented administrator who championed efficiency and change while also mentoring the next generation of leaders
  • The act was passed during the tenure of William Pitt the younger in 1784

பொருளடக்கம்

1. பிட்ஸ் இந்தியா சட்டம் – வரலாற்று பின்னணி

2. பிட்ஸ் இந்தியா சட்டம் – குறிக்கோள்

3. பிட்ஸ் இந்தியா சட்டம் – முக்கிய விதிகள்

4. BODக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்கள்

5. பிட்ஸ் இந்தியா சட்டம் – சொத்து வெளிப்பாட்டிற்கான விதிகள்

6. பிட்ஸ் இந்தியா சட்டம் – முக்கியத்துவம்

7. பிட்ஸ் இந்தியா சட்டம் – குறைபாடுகள்

8. பிட்ஸ் இந்தியா சட்டம் – முடிவு

Table of Contents

  1. Pitts India Act – Historical Background
  2. Pitts India Act – Objective
  3. Pitts India Act – Key Provisions
  4. Authorities given to BOD
  5. Pitts India Act – Provisions for Property Disclosure
  6. Pitts India Act – Significance
  7. Pitts India Act – Defects
  8. Pitts India Act – Conclusion
  9. Pitts India Act – FAQs
  10. Pitts India Act – MCQs

பிட்ஸ் இந்தியா சட்டம் 1784 – வரலாற்று பின்னணி

• சட்டம் 1773 ஐ ஒழுங்குபடுத்திய பிறகு, 1781 இல், நிறுவனத்தின் விவகாரங்கள், வங்காள கவுன்சிலுடனான உச்ச நீதிமன்றத்தின் உறவு உட்பட ஒரு தேர்வு செய்ய்யப்பட்ட மற்றும் ஒரு ரகசியக் குழுவால் விசாரிக்கப்பட்டது.

• மராட்டியப் போரின் காரணங்கள் (1775–82,1803–05, 1817–18) இரகசியக் குழுவால் ஆராயப்பட்டது. நிறுவனத்தின் இயக்குநர்கள் போர் அவர்களை ஆங்கிலேய அரசிடம் பிட்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளியது மேலும் ஒரு மில்லியன் பவுண்டுகள் கடனை ஆங்கிலேய அரசிடம் அரசிடம் கோரியது.

• பிட்டின் இந்தியா சட்டம் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனமும் பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியாவை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு அமைப்பை நிறுவியது. இந்த மாற்றங்கள் 1858ஆண்டு  வரை நீடித்தன.

Pitts India Act 1784 – Historical Background

  • After regulating Act 1773, in 1781, the Company’s affairs were investigated by both a Select and a Secret Committee including Supreme Court’s relationship with the Bengal Council
  • The causes of the Maratha War (1775–82,1803–05, 1817–18) were investigated by the Secret Committee. The Company’s Directors admitted that the war had beggared them and sought to the State for another million-pound loan 
  • Pitt’s India Act established a system in which the British East India Company and the British government shared control of India. These transformations lasted until 1858.

பிட்ஸ் இந்தியா சட்டம் 1784 – குறிக்கோள்

கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் மேற்பார்வையின் கீழ் வைப்பதன் மூலம் 1773 ஒழுங்குமுறைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது பிட்டின் இந்தியா சட்டம் வழிவகை செய்தது .

The Pitts India Act 1784 – Objective

Pitt’s India Act aimed to overcome the deficiencies of the 1773 Regulating Act by placing the East India Company under British government supervision in India.

பிட்ஸ் இந்தியா சட்டம், 1784 – முக்கிய விதிகள்

• பிட்ஸ் இந்தியா சட்டம் 1784 கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய பெருநிறுவன செயல்பாடுகளை பிரித்தது.

• இந்தியாவில் நிறுவனத்தின் பொது விவகாரங்கள் மற்றும் நிர்வாகம் மட்டுமே அரசாங்க கண்காணிப்புக்கு உட்படுத்துதல் அதிகரித்தது. அதற்கு உதவும் வகையில் கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்பட்டது.

• இந்தக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர்கள்:

o கருவூல அதிபர்,

o மாநில செயலாளர், மற்றும்

o அரசனால் நியமிக்கப்பட்ட ஆறு அதிகாரிகளில் நான்கு தனியுரிமை கவுன்சிலர்களும் அடங்குவர்

• மாநிலச் செயலாளர் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

• இந்த இரட்டைக் கட்டுப்பாட்டு அமைப்பில், அங்கில கிழக்கிந்திய நிறுவனம்(இயக்குநர்கள்) நீதிமன்றத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது, மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டுப்பாட்டு வாரியத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

• சட்டத்தின்படி அனைத்து சிவில் மற்றும் ராணுவ அதிகாரிகளும் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் உள்ள தங்கள் சொத்துக்களை, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்ததிலிருந்து  இரண்டு மாதங்களுக்குள் அறிவிக்க வேண்டும்.

• கவர்னர் ஜெனரல்ன் கவுன்சில் உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றாக குறைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ராஜ்ய இராணுவத்தின் தலைமைத் தளபதி இம்மூவரில் ஒருவராக இருப்பார்.

• கவர்னர் ஜெனரலுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்பட்டது.

• மெட்ராஸ் மற்றும் பம்பாய் மாகாணங்கள் பெங்கால் மாகாணங்களுக்கு கீழ் கொண்டுவரப்பட்டது. கல்கத்தா, பிரிட்டிஷ் இந்திய காலனிகளின் தலைநகராக திறம்பட விளங்கியது.

Pitts India Act, 1784 – Key Provisions

  • The Pitts India Act of 1784 separated the East India Company’s political and corporate activities.
  • Only the Company’s public affairs and administration in India were subjected to increased government monitoring. The Board of Control was formed to help the same.
  • This Board of Control’s members are:
    • The Chancellor of the Exchequer,
    • The Secretary of State, and
    • Four Privy Councilors are among the six officials appointed by the King 
  • The Secretary of State was appointed as the Board of Control’s President.
  • The Company was represented by the Court of Directors, and the British government was represented by the Board of Control, in this dual system of control.
  • The statute required all civil and military officers to declare their assets in India and the United Kingdom within two months of joining.
  • The number of members on the Governor-council General’s has been decreased to three. The Commander-in-Chief of the British Crown’s army in India would be one of the three.
  • The Governor-General was granted veto power.
  • Madras and Bombay presidencies became subservient to the Bengal Presidency. Calcutta effectively became the capital of the British Indian colonies.

பிட்ஸ் சட்டம், 1784 இன் படி இயக்குநர்கள் குழுவிற்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன

• இயக்குநர்கள் குழுவிற்கு நிறுவனத்தின் பதிவுகளுக்கு முழுமையான அணுகல் வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு ஆளுநர்களை அனுப்பவும், அவர்களை மாற்றவும் அதிகாரம் இருந்தது.

• இயக்குநர்கள் நீதிமன்றம் நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், மேலும் கட்டுப்பாட்டு வாரியம் ஆங்கில அரசை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

Authorities given to the Board of Directors according to Pitts Act,1784

  • The board of directors was granted complete access to the company’s records. It had the authority to send Governors to India and to change them.
  • The Court of Directors was supposed to represent the company, and the Board of Control was supposed to represent the Crown.

Provisions For Property Disclosure In Pitts India Act, 1784

  • Within two months of taking up their posts, all civil and military officers of the East India Company were ordered to provide the Court of Directors with a full inventory of their property in India and in Britain.
  • Stipulated severe punishment for corrupt officials.
  • The constitution established by Pitt’s India Act remained largely unchanged until the end of the company’s rule in India in 1858.

பிட்ஸ் இந்தியா சட்டம், 1784 – முக்கியத்துவம்

• பிட்டின் இந்தியா சட்டம் இந்தியாவிற்கு இரட்டைக் கட்டுப்பாட்டு முறையை உருவாக்கி 1858 வரை தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தது.

• நிறுவனத்தின் பிரதேசம் இந்தியாவில் முதன்முறையாக “இந்தியாவின் பிரிட்டிஷ் உடைமை” என்று அழைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தின் விவகாரங்களில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு முழுக் கட்டுப்பாட்டை தன் கைகளில் வைத்து கொண்டது.

The Pitts India Act,1784 – Significance

  • The Pitt’s India Act created a double control system for India and continued to change until 1858.
  • The territory of the company was called for the first time in India the “British possession of India.” The British Government has been given full control over the affairs of the company and its management in India.

The Pitts India Act, 1784 – Defects

  • The governor general may easily put his two masters against each other and act on his own initiative.
  • A fractious council and the governor general’s inability to veto its decisions could render him ineffective, especially if his authority to use troops has been limited.
  • This was due to the fact that the limits between government monitoring and the company’s powers were ill-defined and extremely subjective from the start.
  • The Board of Control, the Court of Directors, and the Governor General in Council were all given jurisdiction under the statute, but no clear boundaries could be established because the issue was subjective rather than objective.
  • Humanitarian appeals for better treatment of local people in British-occupied territories forced the British government to act. The Board of Control was accused of nepotism.

Conclusion

Pitt’s India Act 1784 separated the East India Company’s political and corporate activities. Calcutta effectively became the capital of the British Indian colonies. Madras and Bombay presidencies became subservient to the Bengal Presidency. The constitution established by Pitt’s India Act remained largely unchanged until the end of British rule in India in 1858. Humanitarian appeals for better treatment of local people forced the government to act.

error: Content is protected !!