Home Tamilnadu Mock Test TNUSRB PC | Tnpsc Group 4 – 2022, டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை – 2

TNUSRB PC | Tnpsc Group 4 – 2022, டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை – 2

0
TNUSRB PC | Tnpsc Group 4 – 2022, டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை – 2
TAMILNADU TNPSC SALEM

TNUSRB PC, TNUSRB 2022, குரூப்-4 தேர்வு மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள். TNUSRB PC, TNUSBR SI, TNUSRB 2022, TNUSRB PC 2022, Tnpsc Group 1, Tnpsc Group 2, Tnspc Group 4, Tnpsc Group 7, Tnpsc Group 8 – Free Mock Test. Free Government Exam Mock Test. Tnpsc coaching centre in salem

1.

 இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

 
 
 
 

2.

தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்?

 
 
 
 

3.

பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
உலகத்தமிழ் மாநாடு. முதல்வர்

 
 
 
 

4.

இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

 
 
 
 

5.

சி.ராஜகோபாலாச்சாரி தனது முதல்வர் பதவியை 1939 இல் ராஜினாமா செய்ததற்கு பின் அடுத்து 7வருடங்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றவர் யார்?

 
 
 
 

6.

தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்?

 
 
 
 

7.

சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?

 
 
 
 

8.

எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?

 
 
 
 

9.

1936 -1939

 
 
 
 

10.

நீதிக்கட்சி எந்த ஆண்டுகளில் சென்னை மாகாணத்தை ஆண்டது?

 
 
 
 

Question 1 of 10

error: Content is protected !!