Home Uncategorized TNUSRB & TNPSC G4

TNUSRB & TNPSC G4

0

1.

நீதிக்கட்சி எந்த ஆண்டுகளில் சென்னை மாகாணத்தை ஆண்டது?

 
 
 
 

2.

1936 -1939

 
 
 
 

3.

தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்?

 
 
 
 

4.

சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?

 
 
 
 

5.

சி.ராஜகோபாலாச்சாரி தனது முதல்வர் பதவியை 1939 இல் ராஜினாமா செய்ததற்கு பின் அடுத்து 7வருடங்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றவர் யார்?

 
 
 
 

6.

தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்?

 
 
 
 

7.

பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.
உலகத்தமிழ் மாநாடு. முதல்வர்

 
 
 
 

8.

எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்?

 
 
 
 

9.

 இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

 
 
 
 

10.

இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

 
 
 
 

Question 1 of 10

error: Content is protected !!