Uncategorized TNUSRB & TNPSC G4 Tnpsc Salem - June 29, 2022 0 1. எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்? நெடுஞ்செழியன் எஸ்.டி. சோமசுந்தரம் மு.கருணாநிதி ஜானகி ராமச்சந்திரன் 2. இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்? சி. ராஜகோபாலாச்சாரி சுப்பராயுலு கு. காமராஜர் ஓமாந்தூர் பி. ராமசாமி 3. தமிழ்நாட்டின் முதல்வராக அதிக முறை பதவியில் இருந்தவர் யார்? மு.கருணாநிதி எம்.ஜி. ராமச்சந்திரன் கு. காமராஜர் ஜெ.ஜெயலலிதா 4. இந்தியா விடுதலை அடைந்தபின் நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலுக்கு பின் மேலவை மூலம் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் யார்? ஓமாந்தூர் பி. ராமசாமி கு. காமராஜர் சுப்பராயுலு சி. ராஜகோபாலாச்சாரி 5. சி.ராஜகோபாலாச்சாரி தனது முதல்வர் பதவியை 1939 இல் ராஜினாமா செய்ததற்கு பின் அடுத்து 7வருடங்கள் ஆளுநர் ஆட்சிக்குப் பின்னர் முதல்வராக பதவியேற்றவர் யார்? ஓமாந்தூர் பி. ராமசாமி டி.பிரகாசம் கு. காமராஜர் சுப்பராயுலு 6. நீதிக்கட்சி எந்த ஆண்டுகளில் சென்னை மாகாணத்தை ஆண்டது? 1936 -1939 1926 -1931 1921 -1926 1936 -1939 7. பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்க.உலகத்தமிழ் மாநாடு. முதல்வர் இரண்டாம் – அண்ணாதுரை எட்டாம் – ஜெயலலிதா ஐந்தாம். – எம்.ஜி.ஆர் பத்தாம் – கருணாநிதி 8. சி.என். அண்ணாத்துரை மறைவுக்குப்பின் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் யார்? எம்.ஜி. ராமச்சந்திரன் நெடுஞ்செழியன் மு.கருணாநிதி எஸ்.டி. சோமசுந்தரம் 9. தமிழ்நாட்டின் முதல்வராக தொடர்ச்சியாக அதிக காலம் இருந்தவர் யார்? கு. காமராஜர் எம்.ஜி. ராமச்சந்திரன் ஜெ.ஜெயலலிதா மு.கருணாநிதி 10. 1936 -1939 தே.மு.தி.க. 2004 த.மா.கா. 1996 தி.மு.க. 1949 அ.தி.மு.க. 1972 Loading … Question 1 of 10