Home Mock Test Tnpsc Group 4 – 2022, டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை

Tnpsc Group 4 – 2022, டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை

0
Tnpsc Group 4 – 2022, டிஎன்பிஎஸ்சி குருப் 4 பயிற்சி வினா விடை
TAMILNADU TNPSC SALEM

குரூப்-4 தேர்வு மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள். Tnpsc Group 1, Tnpsc Group 2, Tnspc Group 4, Tnpsc Group 7, Tnpsc Group 8 – Free Mock Test. Free Government Mock Test. Tnpsc coaching centre in salem

1. தமிழ்நாட்டின் கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

 
 
 
 

2. தமிழ்நாட்டின் தற்போதைய பாலின விகிதம் யாது?

 
 
 
 

3. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை அடர்த்தி எவ்வளவு?

 
 
 
 

4. தமிழ்நாட்டின் பரப்பளவு எத்தனை லட்சம் சதுர கிலோமீட்டர்?

 
 
 
 

5. இந்தியாவில் மககள்தொகையைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது பெரிய மாநிலம்?

 
 
 
 

6. தமிழ்நாடு அரசு சின்னமான ஆண்டாள் கோயில் எங்குள்ளது?

 
 
 
 

7. சென்னை மாகாணம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற நாள் எது?

 
 
 
 

8. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கட்தொகை எவ்வளவு?

 
 
 
 

9. 2011 மக்கள்தொகை கணக்கின்படி தமிழ்நாட்டின் எழுத்தறிவு சதவீதம் எவ்வளவு?

 
 
 
 

10. இந்தியாவில் பரப்பளவைப் பொறுத்து தமிழ்நாடு எத்தனையாவது மாநிலம்?

 
 
 
 

Question 1 of 10

error: Content is protected !!